சன்னிலியோனின் கவர்ச்சி போஸ்

பாலிவுட் நடிகை சன்னி லியோன், காலண்டருக்காக கொடுத்த கவர்ச்சி போஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2019-01-29 06:28 GMT
பாலிவுட் நடிகை சன்னி லியோன், காலண்டருக்காக கொடுத்த கவர்ச்சி போஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இணைய தளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் சன்னிலியோனுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்