சிம்பு திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க...' எம்.ஜி.ஆர். பாடல்

நடிகர் சிம்பு படத்தில், இடம் பெற்றுள்ள பிரபல பாடல், வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2019-01-24 06:55 GMT
நடிகர் சிம்பு படத்தில், இடம் பெற்றுள்ள பிரபல பாடல், வரவேற்பை பெற்றுள்ளது. சுந்தர் சி. இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாத் தான் வருவேன்' திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். நடித்து பிரபலமான, 'வாங்க மச்சான் வாங்க' பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலில், சிம்பு உடன் நடிகர்கள் யோகிபாபு, ரோபோ ஷங்கர் நடனமாடி அசத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்