90 எம்.எல் - புதிய திரைப்பட பாடல் வெளியீடு

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் "90 எம்.எல்" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் " பிரெண்டிடா..." என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது;

Update: 2019-01-17 19:05 GMT
நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் "90 எம்.எல்" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் " பிரெண்டிடா..." என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. நடிகர் சிம்பு, இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமாக இந்த பாடலை உருவாக்கி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்