சன்னி லியோனுடன் ஆடுகிறார் நடிகர் ஜெய்

பாலிவுட் முன்னணி கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முதன் முறையாக மலையாள சினிமாவில் 'ரங்கீலா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

Update: 2019-01-02 05:03 GMT
பாலிவுட் முன்னணி கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முதன் முறையாக மலையாள சினிமாவில் 'ரங்கீலா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது, நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் 'மதுர ராஜா' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடவுள்ளார். இந்தப் படத்தில், அவருடன் நடிகர் ஜெய் ஆடுகிறார். ஏற்கனவே தமிழில் 'வடகறி' என்ற படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஜெய் ஆடியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்