'பிங்க்' ரீ-மேக்கில் நடிக்கிறார் அஜித்

இந்தி திரைப்படமான பிங்க் - ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.

Update: 2018-11-29 04:46 GMT
இந்தி திரைப்படமான பிங்க் - ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம், 12 வருடங்களுக்குப் பிறகு, அஜித் உடன் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்