சமூக வலை தளங்களில் பரவும் ஷில்பா ஷெட்டி புகைப்படம்
43 வயது நிரம்பிய நடிகை ஷில்பா ஷெட்டி தமது பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.;
43 வயது நிரம்பிய நடிகை ஷில்பா ஷெட்டி தமது பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். மாலத்தீவில் சுற்றுலா சென்ற போது அவர் பிகினியில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.