நெல்லையில் விஜய்க்கு 175 அடி கட் அவுட்

சர்கார் படத்தை வரவேற்கும் விதமாக நெல்லையில் நடிகர் விஜயின் 175 அடி உயரமுள்ள கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-05 13:00 GMT
சர்கார் படத்தை வரவேற்கும் விதமாக நெல்லையில் நடிகர் விஜயின் 175 அடி உயரமுள்ள கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் சர்கார் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தை வரவேற்கும் விதமாக, நெல்லை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் திரையரங்கு ஒன்றில் நடிகர் விஜயின் முழு உருவம் பொரித்த 175 அடி உயரமுள்ள கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் வசனங்களுடன் அனல் பறக்கும் பேனர்களும், தலைமை செயலக வடிவம் கொண்ட பேனர்களும் அதிகளவில் திரையரங்க முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்