கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு
கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு;
மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட பாலிவுட் படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கி வருகிறார். ஷகிலாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடித்து வருகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.