நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

Update: 2018-10-01 01:54 GMT
கும்பகோணம் மகாமக குளம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடிகர்
சிவாஜி படத்திற்கு அவரது ரசிகர்கள்மாலை அணிவித்தும், மலர் தூவி
மரியாதை செலுத்தினர். அவரது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 90 தேங்காய்களை ரசிகர்கள் உடைத்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்