கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் டீசர் வெளியீடு...

அவெஞ்சர்ஸ் அணியின் புதிய பெண் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2018-09-20 12:30 GMT
அவெஞ்சர்ஸ் அணியின் புதிய பெண் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல் (CAPTAIN MARVEL) திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோக்களை உள்ளடக்கிய AVENGERS குழுவில் இடம்பெற்றுள்ளவர் புதிய பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெல்.. டீசர் வெளியாகி 12 மணி நேரத்தில் இதுவரை 2 கோடியே 64 லட்சம் பேர் யூ டியூப்பில் கண்டு களித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்