சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..?
வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார் நடிகை நயன்தாரா.;
வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார் நடிகை நயன்தாரா. இந்த வெற்றிகளின் காரணமாக அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அதுவும் லட்சங்களில் அல்ல கோடிகளில் என்று பேசப்படுகிறது.