களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு
நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.;
நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. காந்தி மணி வாசகத்தின் இயக்கத்தில் ஜனரஞ்சகமான படமாக இது உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.