என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் - நடிகர் சங்கம் அஞ்சலி

மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் 61வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

Update: 2018-08-30 11:49 GMT
மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் 61வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்கம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா, பொது மேலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்