ரசிகர்களின் ஆரவாரத்தால் அசந்து போன யோகிபாபு...
பதிவு: ஆகஸ்ட் 29, 2018, 01:40 PM
'அடங்காதே' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகி பாபுவை பேச விடாமல் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் அவர் நெகிழ்ந்து போனார்.