நடிகை சுவாதி காதல் திருமணம்

சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி விரைவில் தனது காதலரை மணக்க இருக்கிறார்.

Update: 2018-08-14 04:49 GMT
சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி விரைவில் தனது காதலரை மணக்க இருக்கிறார். மலேசியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணிபுரியும் விகாஸ் என்பவரும் சுவாதியும் காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலுக்கு பெற்றொர் சம்ம‌தம் தெரிவித்துள்ளனர். வருகிற 30 ஆம் தேதி, ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்