நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் "சர்கார்" - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் "சர்கார்" - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

Update: 2018-06-21 12:39 GMT
நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் "சர்கார்" - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சர்கார் படத்திற்கு இசையமைக்கிறார்.

சர்கார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

Tags:    

மேலும் செய்திகள்