சாமி ஸ்கொயர் - 90% படப்பிடிப்பு நிறைவு

ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் 90% படப்பிடிப்பு நிறைவு

Update: 2018-06-10 15:16 GMT
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படம், 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்