அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018
பதிவு : ஜூலை 05, 2018, 10:40 PM
அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018

*லோக் ஆயுக்தா மசோதா சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி.

* டிஜிபி நியமனத்தை ரத்து செய்து, புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் - ஸ்டாலின்

* சேர்க்கையில்லாத, தரம் குறைந்த கல்லூரிகள் மூடல்" - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்பு

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.