அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018
x
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018

* உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் 

* நீட் தேர்வுக்கு விளக்கு கோரும் மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறார் ஜனாதிபதி - திடுக்கிடும் தகவலை பேரவையில் வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் 

* உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்லி காதில் ரத்தம் வர வைத்துவிடாதீர்கள் - அமைச்சரிடம் மன்றாடிய திமுக உறுப்பினர் பேச்சால் சபையில் சிரிப்பொலி 

Next Story

மேலும் செய்திகள்