(16/05/2022) ஆயுத எழுத்து : காங்கிரஸை காப்பாற்றுமா சிந்தனை மாநாடு ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // கோபண்ணா, காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // பரத், பத்திரிகையாளர்
x
"பா.ஜ.க.வை வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பேன்"

"மாநில கட்சிகளால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது"

"காங்கிரஸில் இனி குடும்பத்தில் ஒருவருக்கே பதவி"

சிந்தனை மாநாட்டில் சீறிய ராகுல் 

காங்கிரஸுக்கு தி.மு.க சார்பில் ஒரு எம்.பி பதவி

கட்சியை காப்பாற்ற காங். மாநாடு - பா.ஜ.க

காங்கிரஸை காப்பாற்றுமா சிந்தனை மாநாடு ?

Next Story

மேலும் செய்திகள்