(14-04-2022) ஆயுத எழுத்து : திமுகவின் தொடர் ஆளுநர் எதிர்ப்பு : அடுத்து என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : கண்ணதாசன், திமுக // எஸ்.எஸ்.பாலாஜி, வி.சி.க எம்.எல்.ஏ //எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர்
(14-04-2022) ஆயுத எழுத்து :  திமுகவின் தொடர் ஆளுநர் எதிர்ப்பு : அடுத்து என்ன ?
x
திமுகவின் தொடர் ஆளுநர் எதிர்ப்பு : அடுத்து என்ன ?

ஆளுநர் மாளிகையில் புத்தாண்டு தேனீர் விருந்து

அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஆர்.என்.ரவி

தேனீர் விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி

“பேரவை மாண்பையும், மக்களையும் மதிக்கவில்லை“

ஆளுநர் மாளிகை விழாவையே புறக்கணித்த அரசு

ஆளுநரிடம், மீண்டும் நீட் அழுத்தம் தந்த அமைச்சர்கள்

திமுகவின் புறக்கணிப்பு இயல்பானது என சொன்ன அதிமுக
 


Next Story

மேலும் செய்திகள்