(16/12/2020) ஆயுத எழுத்து :தொடரும் போராட்டம் : யாருக்கு பாதிப்பு ?

சிறப்பு விருந்தினர்களாக : சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // முனவர் பாஷா, த.மா.கா // கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க // கோல்டன், பஞ்சாப் விவசாயி
(16/12/2020) ஆயுத எழுத்து :தொடரும் போராட்டம் : யாருக்கு பாதிப்பு ?
x
தலைநகரில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

தோல்வியில் முடிந்த பலகட்ட பேச்சுவார்த்தை

தவறாக வழிநடத்தப்படுவதாக குற்றம்சாட்டும் மோடி

பிரச்சனையை தீர்க்க குழு அமைக்க சொன்ன நீதிமன்றம்

தமிழகத்தில் போராட்டத்தை கையிலெடுத்த திமுக கூட்டணி



Next Story

மேலும் செய்திகள்