(02/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் நலனை புறக்கணிக்கிறதா மத்திய அரசு ?

சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பாஜக || முனவர் பாஷா, த.மா.கா || அய்யநாதன், பத்திரிகையாளர் || பி.ஆர்.பாண்டியன்,காவிரி விவசாயிகள் சங்கம்
(02/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் நலனை புறக்கணிக்கிறதா மத்திய அரசு ?
x
புதிய வேளாண் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

தோல்வியில் முடிந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை

7 வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் நலன் காக்கப்படும் என சொல்லும் தோமர்

அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்