(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை ?
சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக
* 7.5% , கல்வி கட்டணம் வரிசையில் அடுத்த அதிரடி
* 7 பேர் விடுதலைக்கு ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்
* அரசை வழி நடத்துகிறதா எதிர்க்கட்சி ?
* எழுவர் விடுதலையும் சாத்தியம் என சொன்ன செல்லூர் ராஜூ
* 7.5 % இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடும் திமுக
* முதல்வருக்கே முழு வெற்றி என சொல்லும் அமைச்சர்
Next Story