(10/11/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வின் பீகார் ஃபார்முலாவும்....5 மாநில தேர்தலும்

சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ்-சமூக ஆர்வலர்/எஸ்.ஆர்.சேகர்-பாஜக/லோகநாதன்-கர்நாடக காங்கிரஸ்/பரத்-பத்திரிகையாளர்
(10/11/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வின் பீகார் ஃபார்முலாவும்....5 மாநில தேர்தலும்
x
* பீகாரில் தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க.

* வெற்றிக்கு வழிவகுத்தாரா பாஸ்வான் மகன்?

* நிதீஷ்குமாருக்கு கிடைக்குமா முதல்வர் பதவி?

* அதிக வாக்கு சதவிகிதம் பெற்ற லாலு பிரசாத் கட்சி

* கொரோனாவுக்கு பிந்தைய தேர்தலில் முந்திய பாஜக

Next Story

மேலும் செய்திகள்