(26/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : நேற்று...இன்று...நாளை...

சிறப்பு விருந்தினராக - Dr.குகானந்தம், அரசு சிறப்புக்குழு // கோகுல இந்திரா, அதிமுக // Dr.பூங்கோதை, திமுக எம்.எல்.ஏ // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்
(26/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : நேற்று...இன்று...நாளை...
x
* இறுதி கட்டத்தில் நான்காம் பொதுமுடக்கம்

* மருத்துவர்களுடன் ஆலோசித்த முதல்வர்

* பள்ளி திறப்பு பற்றியும் அமைச்சருடன் ஆலோசனை

* ஊரடங்கு வேண்டாம் என சொல்லும் தொழில்துறை

* சென்னையில் அதிதீவிரமடையும் கொரோனா

* திருமழிசையிலும் தலைதூக்கத் துவங்கும் தொற்று

Next Story

மேலும் செய்திகள்