அமெரிக்க அதிபருக்கு எதிராக 12 மாகாணங்கள் சார்பாக வழக்கு

அமெரிக்க அரசின் உள்கட்டமைப்பு மற்றும் இதர திட்டங்களில் பங்கெடுக்கும் ஒப்பந்ததார நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும், கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் அரசு ஆணையிட்டிருந்தது.
அமெரிக்க அதிபருக்கு எதிராக 12 மாகாணங்கள் சார்பாக வழக்கு
x
அமெரிக்க அரசின் உள்கட்டமைப்பு மற்றும் இதர திட்டங்களில் பங்கெடுக்கும் ஒப்பந்ததார நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும், கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் அரசு ஆணையிட்டிருந்தது. இது மாகாணங்களின்  உரிமைகளை மீறும் செயல் என்று
இதற்கு எதிராக 12 மாகாணங்கள், மிஸ்ஸோரியில் உள்ள பெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் கூட்டாக வழக்கு தொடுத்துள்ளன. இந்த ஆணையினால்
தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று
கூறியுள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்