நீங்கள் தேடியது "america president joe biden case"
30 Oct 2021 7:09 PM IST
அமெரிக்க அதிபருக்கு எதிராக 12 மாகாணங்கள் சார்பாக வழக்கு
அமெரிக்க அரசின் உள்கட்டமைப்பு மற்றும் இதர திட்டங்களில் பங்கெடுக்கும் ஒப்பந்ததார நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும், கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் அரசு ஆணையிட்டிருந்தது.
