சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி

ரஷ்யாவின் மாஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சியில் சாகசம் நிகழ்த்தப்பட்டது.
சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி
x
சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி

ரஷ்யாவின் மாஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சியில் சாகசம் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் சாரங் குழு தயாரித்த ஹெலிகாப்டர்கள், மயில் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய இந்த ஹெலிகாப்டர் கண்காட்சி, இன்று நிறைவடைய உள்ளது.         


Next Story

மேலும் செய்திகள்