ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - எல்லை காவல்படை தளபதி உள்பட 10 வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை காவல்படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை காவல்படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். குந்தூஜ் மாகாணத்தில் இமாம் சாஹிப் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நேற்றிரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் காயம் அடைந்த 6 வீரர்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story