வாக்கு எண்ணிக்கையில் மோசடி குற்றச்சாட்டு - டிரம்ப் ஆதரவாளர்கள் சாலை மறியல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாண சாலையில் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கு எண்ணிக்கையில் மோசடி குற்றச்சாட்டு - டிரம்ப் ஆதரவாளர்கள் சாலை மறியல்
x
அமெரிக்காவின் புளோரிடா மாகாண சாலையில் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர் இழுபறி சூழல் நிலவுவதால் அதிபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து புளோரிடா மாகாணத்தின் மியாமி சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளில் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.    


Next Story

மேலும் செய்திகள்