கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்

கிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் உளவு விமானத்தை, ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தி உள்ளது.
கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்
x
கிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் உளவு விமானத்தை, ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தி உள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில் அமெரிக்காவின் ஆர்.சி 135 விமானத்தையும் - பி- 8 போஸிடான் ஆகியவற்றையும் தங்கள் நாட்டின் போர் விமானம் கருங்கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு அழைத்து சென்றாக தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்