2021ல் கொரோனா தடுப்பூசி அறிமுகம் - கியூபா தொற்றுநோயியல் நிபுணர் விளக்கம்

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருப்பதாக கியூபா நாட்டின் தொற்றுநோயியல் நிபுணர் பிரான்சிஸ்கோ தெரிவித்துள்ளார்.
2021ல் கொரோனா தடுப்பூசி அறிமுகம் - கியூபா தொற்றுநோயியல் நிபுணர் விளக்கம்
x
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருப்பதாக கியூபா நாட்டின் தொற்றுநோயியல் நிபுணர் பிரான்சிஸ்கோ தெரிவித்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு தடைகளையும் தாண்டி, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வேகமாக முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்