கொரிய ஒப்பந்தம் கையெழுத்தான நாள் - 20 ஆம் ஆண்டு தினம் அனுசரிப்பு
வடகொரியா மற்றும் தென்கொரியாவில், இருநாடுகளும் கூட்டாக அமைதிக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாளின் 20 ஆம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
வடகொரியா மற்றும் தென்கொரியாவில், இருநாடுகளும் கூட்டாக அமைதிக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாளின் 20 ஆம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. சரியாக 2000 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வடகொரியாவில் உள்ள ப்யாங்யங் (PYONGYANG) மாகானத்தில் , அப்போதைய தென் கொரிய அதிபர் கிம் டே ஜங் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோர் கொரியாவின் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Next Story

