முக கவசத்திலும் குறும்புத்தனம் காட்டும் தாய்லாந்து...

தாய்லாந்தில் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தப்படும் முக கவசத்திலும் குறும்புத்தனம் இடம்பெற்றுள்ளது.
முக கவசத்திலும் குறும்புத்தனம் காட்டும் தாய்லாந்து...
x
தாய்லாந்தில் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தப்படும் முக கவசத்திலும் குறும்புத்தனம் இடம்பெற்றுள்ளது. மைசா டலேர்டு என்ற வடிவமைப்பாளர் அனிமேஷன் உதவியுடன் ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் முக அமைப்பில் மாஸ்க் வடிவமைத்து வருகிறார். தற்போது போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிறுது நாட்களில் மக்கள் இதுபோல வித்தியாசமான மாஸ்க்குகளை தான் விரும்புவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்