சினிமா துறையினை மீட்டெடுக்கும் பிரேசில்

ஊரடங்கால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இதனை சரிசெய்யும் விதத்தில் பிரேசில் நாட்டில் காரில் இருந்தவாறு திரைப்படங்களை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களித்தனர்.
சினிமா துறையினை மீட்டெடுக்கும் பிரேசில்
x
ஊரடங்கால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இதனை சரிசெய்யும் விதத்தில் பிரேசில் நாட்டில் காரில் இருந்தவாறு திரைப்படங்களை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களித்தனர். இதன்மூலம் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் கொரோனா தொற்றிலிருந்தும் தற்காத்து கொள்ளலாம் என்பதால் பிரேசிலில் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காரில் இருந்தவர்களுக்கு இடைவேளையின் போது தின்பண்டங்களும் பரிமாறப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்