வெள்ளை மாளிகை வேலியை அகற்ற முயற்சி - தொடர் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு

தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி கான்கிரீட் மற்றும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வேலியை அகற்ற முயற்சி - தொடர் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு
x
தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி கான்கிரீட் மற்றும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையை சுற்றி நிற வேறுபாடின்றி பலரும் ஜார்ஜ் ஃப்ளோயிட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். போராட்டக்கார‌ர்கள் சிலர் இரும்பு வேலியை அகற்றும் முயற்சியிலும் ஈடுபடுவதை காண முடிந்த‌து. இதனால், வெள்ளை மாளிகையை சுற்றி மேலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்