பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று
x
பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயினின் கோர்டோபா நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதாகவும், இதன் மூலம் தொற்று ஏற்பட்டது உறுதியாகி உள்ளதாக பெல்ஜியம் அரசு தரப்பு கூறியுள்ளது. மேலும் அந்த விருந்து நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்றனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்