ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கில் தளர்வு - சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கில் தளர்வு - சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், வாகன ஓட்டுநர்கள், பெரும்பாலானோர் சைக்கிள்களையே அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன் மூலம், சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்பதும் சைக்கிள் ஓட்டுபவர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்