பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கில் தளர்வு - திறக்கப்பட்ட சலூன் கடைகள்

பிரான்ஸ் நாட்டில் ஊரங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கில் தளர்வு - திறக்கப்பட்ட சலூன் கடைகள்
x
பிரான்ஸ் நாட்டில் ஊரங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு கூறிய நெறிமுறைகளை பின்பற்றி சலூன் கடைகள் இயங்குகின்றன. பல நாட்களாக முடி திருத்தம் செய்ய முடியாமல் தவித்த மக்கள் தற்போது சலூன் கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்