வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரியா - பொதுவெளியில் தோன்றிய அதிபர் கிம் ஜாங்?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் 20 நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியதையடுத்து, சர்வதேச அளவில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரியா - பொதுவெளியில் தோன்றிய அதிபர் கிம் ஜாங்?
x
வடகொரிய அதிபர் கிம் ஜாங் 20 நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியதையடுத்து, சர்வதேச அளவில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் மிகப்பெரிய உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி கிம்ஜாங் துவக்கி வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்த எந்தவிதமான புகைப்படத்தையோ, வீடியோவையோ வெளியிடவில்லை.

Next Story

மேலும் செய்திகள்