"புதிய வேலைவாய்ப்புகள் அளிப்பது குறையும்" - கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை தகவல்

நடப்பாண்டில் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறையும் என கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
புதிய வேலைவாய்ப்புகள் அளிப்பது குறையும் - கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை தகவல்
x
நடப்பாண்டில் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறையும் என கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போதுள்ள நிலையை சரி செய்ய வேண்டும் என்பதால், நடப்பாண்டில் புதிய வேலைவாய்ப்பு அளிப்பது குறையும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பணிக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கு இதுவரை வேலை அளிக்கவில்லை என்றும் சுந்தர்பிச்சை தெரிவித்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்