முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பாக்.பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை, கிரிக்கெட் ஜாம்பவான்கள், விவியன் ரிச்சர்ட்ஸ், கிரேக் சாப்பல், வாட்சன் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பாக்.பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு
x
பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை, கிரிக்கெட் ஜாம்பவான்கள், விவியன் ரிச்சர்ட்ஸ், கிரேக் சாப்பல், வாட்சன் ஆகியோர் சந்தித்து உரையாடினர். லாகூரில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இம்ரான் கார், விவயன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் தங்களது கிரிக்கெட் நாட்கள் குறித்து பேசினர்.

Next Story

மேலும் செய்திகள்