"இந்திய மக்கள் வரவேற்பு அளித்தது இதமாக இருந்தது" - டெல்லி அரசு பள்ளியில் மெலினா டிரம்ப் பேச்சு

டெல்லி நானாக்புராவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அங்கு குழந்தைகளுடன் அவர்களிடன் திறமைகளை கேட்டறிந்தார்.
x
டெல்லி நானாக்புராவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அங்கு குழந்தைகளுடன் அவர்களிடன் திறமைகளை கேட்டறிந்தார். பின்னர் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா டிரம்ப், அவர்களின் கலைநிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்