நீங்கள் தேடியது "Melania Trump Visits Government School"

இந்திய மக்கள் வரவேற்பு அளித்தது இதமாக இருந்தது - டெல்லி அரசு பள்ளியில் மெலினா டிரம்ப் பேச்சு
25 Feb 2020 9:37 AM GMT

"இந்திய மக்கள் வரவேற்பு அளித்தது இதமாக இருந்தது" - டெல்லி அரசு பள்ளியில் மெலினா டிரம்ப் பேச்சு

டெல்லி நானாக்புராவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அங்கு குழந்தைகளுடன் அவர்களிடன் திறமைகளை கேட்டறிந்தார்.