நீங்கள் தேடியது "Trump India Tour"
26 Feb 2020 10:07 PM IST
(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?
சிறப்பு விருந்தினர்களாக : ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // தமிமுன் அன்சாரி , எம்.எல்.ஏ(ம.ஜ.க) // காயத்ரி, அரசியல் விமர்சகர் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)
25 Feb 2020 10:14 PM IST
25/02/2020 ஆயுத எழுத்து : டிரம்ப் வருகையில் குடியுரிமை கலவரம் : பின்னணியில் யார் ?
சிறப்பு விருந்தினர்களாக : பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // முரளி, அரசியல் விமர்சகர்// தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)
25 Feb 2020 3:39 PM IST
தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி, டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
25 Feb 2020 3:07 PM IST
"இந்திய மக்கள் வரவேற்பு அளித்தது இதமாக இருந்தது" - டெல்லி அரசு பள்ளியில் மெலினா டிரம்ப் பேச்சு
டெல்லி நானாக்புராவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அங்கு குழந்தைகளுடன் அவர்களிடன் திறமைகளை கேட்டறிந்தார்.
25 Feb 2020 1:25 PM IST
டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலினா டிரம்ப்புக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
24 Feb 2020 5:02 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி
அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.

