நீங்கள் தேடியது "Trump in India"

தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி,  டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
25 Feb 2020 10:09 AM GMT

தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி, டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய மக்கள் வரவேற்பு அளித்தது இதமாக இருந்தது - டெல்லி அரசு பள்ளியில் மெலினா டிரம்ப் பேச்சு
25 Feb 2020 9:37 AM GMT

"இந்திய மக்கள் வரவேற்பு அளித்தது இதமாக இருந்தது" - டெல்லி அரசு பள்ளியில் மெலினா டிரம்ப் பேச்சு

டெல்லி நானாக்புராவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் அங்கு குழந்தைகளுடன் அவர்களிடன் திறமைகளை கேட்டறிந்தார்.

டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்​பு
25 Feb 2020 7:55 AM GMT

டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்​பு

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலினா டிரம்ப்புக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை  : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?
24 Feb 2020 11:15 AM GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில், அவரது வருகையால் ஏற்படும் அரசியல் பொருளாதார தாக்கங்கள் என்னவாக இருக்கும் என அலசுகிறது இந்த தொகுப்பு.