ஈராக் புதிய பிரதமர் பதவி விலக கோரி போராட்டம்

புதிய பிரதமர் நியமனத்தை ரத்து செய்ய கோரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராக் புதிய பிரதமர் பதவி விலக கோரி போராட்டம்
x
புதிய பிரதமர் நியமனத்தை ரத்து செய்ய  கோரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் முகமது தவுஃபீக் அல்லாவியை திரும்ப பெற கோரி, இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தேர்தல் நடத்தி புதிய பிரதமரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்