மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 3 ஆயிரம் படையினர் - ஈரான் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்கா அதிரடி

அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கிழக்கு ஆசிய பகுதிக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 3 ஆயிரம் படையினர் - ஈரான் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்கா அதிரடி
x
அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கிழக்கு ஆசிய பகுதிக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. வடக்கு கரோலினாவில் உள்ள பிராக் துறைமுகத்தில் இருந்து 82வது விமானப்படை பிரிவினர், புறப்பட்டுச் சென்றனர். இதனால், ஈரான், ஈராக் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்