ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டம் - கிறிஸ்துமஸ் மர வடிவில் மின்னிய பேருந்துகள்

ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கிறிஸ்துமஸ் மர வடிவில் மின்னிய பேருந்துகள்
ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டம் - கிறிஸ்துமஸ் மர வடிவில் மின்னிய பேருந்துகள்
x
கிறிஸ்துமஸ் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளை கிறிஸ்துமஸ் மரத்தை போன்ற வடிவில் நிறுத்தி, விளக்குகளை மின்ன வைத்து மாஸ்கோ பேருந்து ஆணையம், புதுமையான முறையில் ரஷ்ய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியது. இந்த முயற்சியில் 17 மின்சார பேருந்துகளை ஈடுபடுத்தி அதை வீடியோவாக எடுக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்